Natpu Lyrics – Anirudh Ravichander

Song Information:
Song: Natpu
Music Director: M. M. Keeravaani
Lyricist: Madhan Karky
Singer: Anirudh Ravichander
Programmed by: G. Jeevan Babu
Mixed and Mastered by: G. Jeevan Babu
Backing Vocals: Deepu, Hymath, Aditya Iyengar, Lokeshwar, Kaala Bhairava
Movie: RRR (2022)
Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody, Ray Stevenson
Screenplay & Direction: S.S. Rajamouli
Producer: DVV Danayya
Release Date: August 1, 2021
Music Label: Lahari Music & T Series

Natpu Lyrics

Puliyum Appedanum
Puyalum Oru Ongalum
Punalum Madaivailum
Puzhamum Perupookayum

Pularum Irul Vaanamummmm
Oh Oh Natpa!

Engagilum Paarthathu Undo
Thee Neerudan Sernthathu Undo
Yaar Yaar Inai Vizhimbuvar
Enbadhai Sholvar Undo

Dara Dum Dara Dum
Dara Dum Dum
Dara Dum Dara Dum
Dara Dum Dum

Dara Dum Dara Dum
Dara Dum Dum Dum Dara
Dum Dum Dum

Kalutheriya Kairodu Natpai
Kazhugum Oru Thaaliliyum Natpai
Kanavum Oru Vizhipunarvum
Karam Koodiya Kadhai Undo

Dara Dum Dara Dum
Dara Dum Dum
Dara Dum Dara Dum
Dara Dum Dum

Dara Dum Dara Dum
Dara Dum Dum Dum Dara
Dum Dum Dum

Pasi Aarum Pagaivanai Kandu
Manam Ingu Magizhvathu Yeno
Vizhiyora Kaanal Kanneeril
Poiyuum Meiyaagutho

Karaiyil Than Nigazhlinai Kondu
Pagai Thedi Alaivathu Yeno
Azhiyamaiyale Manningum
Inbam Undagutho

Thedalin Uruvangal Inaiyum Endre
Iyarkai Ezhithiyatho
Thedalin Payanangal Inaiyum Endre
Idhayangal Ezhithiyatho

Engagilum Paarthathu Undo
Thee Neerudan Sernthathu Undo
Yaar Yaar Inai Vizhimbuvar
Enbadhai Sholvar Undo

Dara Dum Dara Dum
Dara Dum Dum
Dara Dum Dara Dum
Dara Dum Dum

Dara Dum Dara Dum
Dara Dum Dum Dum Dara
Dum Dum Dum

Kalutheriya Kairodu Natpai
Kazhugum Oru Thaliliyum Natpai
Padaiyum Adhu Kuriyizhakum
Uravadiya Kadhai Undo

Dara Dum Dara Dum
Dara Dum Dum
Dara Dum Dara Dum
Dara Dum Dum

Dara Dum Dara Dum
Dara Dum Dum Dum Dara
Dum Dum Dum

Kalutheriya Kairodu Natpai
Kazhugum Oru Thaliliyum Natpai
Kazhugum Oru Sitrembum
Vilaiyadiya Kadhai Undo

Natpu Lyrics in Tamil

புலியும் அவ்பெடனும்
புயலும் ஒரு ஓங்களும்
புனலும் மடைவாயிலும்
புலமும் பெரும் பூக்கையும்
புலரும் இருள் வானமும், oh
நட்பாய் (நட்பாய்)

எங்காகிலும் பார்த்தது உண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ

தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தம் தர தம் தம் தம்

கழுதெரிய கயிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிப்புணர்வும்
கரம் கூடிய கதை உண்டோ

தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தம் தர தம் தம் தம்

பசி ஆறும் பகைவனை கண்டு மனம் இங்கு மகிழ்வது ஏனோ?
விழியோர கானல் கண்ணீரில் பொய்யும் மெய்யாகுதோ
தரையில் தன் நிழலினை கொண்டு அதை தேடி அலைவது ஏனோ?
அறியாமையாலே மண் எங்கும் இன்பம் உண்டாகுதோ

தேடலின் உருவங்கள் இணையும் என்றே இயற்கை எழுதியதோ
தேடலின் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ

எங்காகிலும் பார்த்தது உண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ

தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தம் தர தம் தம் தம்

கழுதெரிய கயிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
படையும் அதன் குறியிலக்கும் உறவாடிய கதை உண்டோ

வழிந்தோடும் எரிமலைச்சாறு கடலோடு கலந்திடும் போது
வெளியேறும் ஆவி யார்கொண்ட வெற்றி என்றாகுமோ
கருங்காட்டை கிழித்திடும்மாறு மரவேர்கள் அருத்திடும் போது
கடையாகும் பாதை யார்கொண்ட தோல்வி என்றாகுமோ

கேள்வியை துணையென விடையும் சேர்ந்தே
தேடலை தொடர்கிறதோ
ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இங்கே
முடிவிழி படர்கிறதோ

எங்காகிலும் பார்த்தது உண்டோ
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ
யார் யாரினை விழும்புவர் என்பதை சொல்வார் உண்டோ

தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தர தம்தர தம்தர தம்தம்
தம் தர தம் தம் தம்

கழுதெரிய கயிரோடு நட்பாய்
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்
கலிரும் ஒரு சிட்டிரும்பும் விளையாடிய கதை உண்டோ

Music Video of Natpu:

RRR Movie Tracklist:

  1. Natpu
  2. Naattu Koothu
Share!

You May Like This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *